மக்கள் அனைவரும் V.A.O அலுவலகத்தில் மனு கொடுக்கலாம்..
என்னென்ன மனு கொடுக்கலாம்? ..
1. குடிநீர் பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள்.
2. சாலை பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
3. தெருவிளக்கு பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
4. மருத்துவமனை பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
5. பஞ்சாயத்து அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
6. விஏஓ அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
7. அரசு நலத் திட்டங்களில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
8. நீர்நிலைகளை பாதுகாக்கவும் சார்ந்த மனுக்கள் .
9. கிராம நூலகம் அமைத்தல் சார்ந்த மனுக்கள் .
10. லஞ்சம் ஊழல் சம்பந்தமான மனுக்கள் .
11. பாலங்கள் கட்டுவது சம்மந்தமான மனுக்கள் .
12. மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நீங்கள் கொடுத்த மனுவுக்கு தீர்வு ஏற்படவில்லையா அது சார்ந்த மனுக்கள் .
13. கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டு சார்ந்த மனுக்கள் .
14. முதியோர் பணம் பெறுதல் சம்பந்தமான மனுக்கள் .
15. விதவை , ஊனமுற்றோர் , அனாதைகள் பணம் பெருதல் சம்பந்தமான மனுக்கள் .
16. பட்டா , சிட்டா , அடங்கல் சம்பந்தமான மனுக்கள் .
17. சுடுகாட்டுக்கு பாதை அமைத்தல் , மின்விளக்கு அமைத்தல் , தண்ணீர் வசதி அளித்தல் சார்ந்த மனுக்கள் .
18. பேருந்து வசதி சம்பந்தமான மனுக்கள் .
19. ரேஷன் கடைகளில் உள்ள நிறை குறைகளை சம்பந்தமான மனுக்கள் .
20. சாலையோரங்களில் மரங்கள் நடுதல் சம்பந்தமான மனுக்கள் .
21 . பிரசவ நிதி பெறுதல் குறைபாடுகள் சம்பந்தமான மனுக்கள் .
22. நீராதாரம் பெருக்குவது சம்பந்தமான மனுக்கள் .
23. 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
24. கிராமம் பாதுகாப்பு சம்பந்தமாக மனுக்கள் .
25 . தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடுகள் சம்பந்தமான மனுக்கள் .
26. ரேஷன் கடை நிறை குறை சம்பந்தமான மனுக்கள் .
27. தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிறைகுறைகள் சம்மந்தமான மனுக்கள் .
28. தமிழக அரசு வழங்கும் ஆடு மாடு திட்டத்தில் இருக்கும் முறைகேடுகள் சம்பந்தமான மனுக்கள் .
29. மழை நீர் சேமிப்பு திட்டம் சம்பந்தமான மனுக்கள் .
30. அரசு வழங்கும் இமசடங்கு நிதி பெறுதல் சம்பந்தமான மனுக்கள் .
31. மின்சார பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
32. தபால் துறையில் நிறை குறைகள் சார்ந்த மக்கள் .
33. பதிவுத் துறையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மனுவாக எழுதலாம்.
Social Plugin